chennai ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்குக.. தொழில்துறை அமைச்சரிடம் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை... நமது நிருபர் ஜூன் 17, 2021 சர்க்கரைஆலைகள் சர்க்கரை விற்பனை செய்திட ஒன்றிய அரசு கோட்டா முறையை நிர்ப்பந்திப்பதால்...